லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, செப்டம்பர் 30 காலாண்டு வணிகம் ரூ . 55,162 கோடி லஷ்மி விலாஸ் பேங்க் - 2018, செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் ✓ வங்கியின் வணிகம் ரூ . 2,775 கோடி (5.30%) அதிகரித்து ரூ . .52,387 கோடியிலிருந்து ரூ . 55,162 கோடியாக உயர்ந்துள்ளது . ✓ காசா (CASA)…