மொத்தப் பக்கக்காட்சிகள்

மஹிந்திரா ஃபைனான்ஸ், 12-26 மாத ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது


மஹிந்திரா ஃபைனான்ஸ், 12-26 மாத ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்தியது

-          12 மாதம் வரைக்கான டெபாசிட் வட்டியை 0.30% (30 அடிப்படை புள்ளிகள்) 
உயர்த்தி 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது, 18 மாதம் வரைக்கான 
டெபாசிட் வட்டியை 0.35% (35 அடிப்படை புள்ளிகள்) 
உயர்த்தி 8.10 சதவிகிதமாக அதிகரித்துள்ளது மற்றும் 
24 மாதம் வரைக்கான டெபாசிட் வட்டியை 0.10% (10 அடிப்படை புள்ளிகள்)
 உயர்த்தி 8.35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

-          நேரடியாக கிளைகள் மூலம் செய்யப்படும் (Offline Deposits) 24 மாத டெபாசிட் குமுலேட்டிவ் திட்டத்துக்கான (Cumulative scheme) வட்டி 8.35% ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இணையதளம் மூலம் செய்யப்படும் (Online Deposits) 27 மாத டெபாசிட் குமுலேட்டிவ் திட்டத்துக்கான (Cumulative scheme) வட்டி 8.60% ஆக மாற்றப்பட்டுள்ளது.

-          கிரைசில் தரக் குறியீடு 'எஃப்ஏஏஏ' (Crisil rating of 'FAAA'), 
இது அதிக பாதுகாப்பு அம்சத்தை குறிக்கிறது. மேலும், முதலீட்டாளர்களுக்கு  
ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் விபத்துக் காப்பீடு கவரேஜ் 
(free accidental death insurance coverage) இலவசமாக அளிக்கப்படுகிறது.

மும்பை, ஆகஸ்ட் 23, 2018: மஹிந்திரா ஃபைனான்ஸ் (Mahindra Finance), இந்தியாவின் முன்னணி கிராமப்புற நிதிச் சேவை  நிறுவனம் (rural finance company). இந்த நிறுவனம், குறித்த கால டெபாசிட்களுக்கான (term deposits) வட்டியை 2018 ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் உயர்த்தி உள்ளது.

12 மாதம் வரைக்கான டெபாசிட் வட்டியை 0.30% (30 அடிப்படை புள்ளிகள்) 
உயர்த்தி 8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 18 மாதம் வரைக்கான டெபாசிட் 
வட்டியை 0.35% (35 அடிப்படை புள்ளிகள்) உயர்த்தி 8.10 சதவிகிதமாக 
அதிகரித்துள்ளது மற்றும்  24 மாதம் வரைக்கான டெபாசிட் வட்டியை 
0.10% (10 அடிப்படை புள்ளிகள்) அதிகரித்து 8.35 சதவிகிதமாக உயர்த்தி உயர்த்தி உள்ளது.

இணையதளம் (online) மூலம் டெபாசிட் போடுபவர்களுக்கு மஹிந்த்ரா ஃபைனான்ஸ் நிறுவனம், பல்வேறு முதலீட்டு காலங்களுக்கு 0.25% (25 அடிப்படை புள்ளிகள்) கூடுதல் வட்டி வழங்குகிறது. ( கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்)

மஹிந்திரா ஃபைனான்ஸ், நடப்பு ஆண்டில் இரு மாதக் காலத்தில் 
இரண்டாவது முறையை டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது.
முதலீட்டாளர்கள் கூடுதல் விவரங்களை பார்க்கhttps://fixeddeposit.mahindrafinance.com.

டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து 
மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் 
முதன்மை நிதி அதிகாரி திரு. வி. ரவி (Mr. V. Ravi, Executive Director 
and Chief Financial Officer, Mahindra Finance)  கூறும் போது
ஃபிக்ஸட் டெபாசிட் என்பது பெரும்பாலோர் விருப்பும், எதிர் கால கலவை 
இல்லா ஒரு முதலீட்டு ஆவணமாகும்.  தீர்வாகும். வட்டி விகிதம் தொடர்ந்து 
அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம். மஹிந்திரா ஃபைனான்ஸ்-ன் 
ஃபிக்ஸட் டெபாசிட்கள், 
அனைத்து வித ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு
 ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை, மிகவும் 
குறைந்த இடர்பாட்டில் (risk) உறுதியான வருமானத்தை அளிப்பதாக இருக்கின்றன.

தொடர்ந்து வட்டி வருமானம் எதிர்பார்க்காத முதலீட்டாளர்களுக்கு குமுலேட்டிவ்
 டெபாசிட் ஆப்ஷன் (cumulative deposit option) சரியான தேர்வக இருக்கும். 
அது அதிக வட்டியை அளித்து வருகிறது. அந்த விவரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.:

குமுலேடிவ் டெபாசிட்- கிளைகள் மூலம்

குமுலேடிவ் டெபாசிட்- 
 ஆன்லைன் மூலம்
முதலீட்டு காலம் (மாதங்கள்)
வட்டி
ஆண்டுக்கு
முதலீட்டு காலம் (மாதங்கள்)
வட்டி
ஆண்டுக்கு
12
8.00%
15
8.25%
18
8.10%
20
8.35%
24
8.35%
27
8.60%
36
8.50%
33
8.75%
48
8.50%
40
8.75%
60
8.50%
மூத்தக் குடிமக்களுக்கு 0.25% கூடுதல் வட்டி
மூத்தக் குடிமக்களுக்கு 0.10%
கூடுதல் வட்டி
குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....