ஜெட் ஏர்வேஸ், உள்நாட்டு இணைப்பை மேம்படுத்த 2018 செப்டம்பரில் 28 புதிய விமானங்கள் அறிமுகம் ~ இத்துறையில் முதன் முறையாக 9 வழித் தடங்களில் விமானச் சேவை அறிமுகம் ~ இந்தியாவின் முன்னணி முழு நேர சர்வதேச விமானச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ( Jet Airways ), உள்நாட்டு விமானச் சேவையில் வ…