PC Jewellers Share buy back பங்குகளை திரும்ப வாங்கும். பிசி ஜுவல்லர்ஸ்
பிசி ஜுவல்லர்ஸ் நிறுவனர் பி.சி.குப்தா, குடும்ப உறுப்பினர்களுக்கு கணிசமான பங்குகளை அன்பளிப்பாக (கிஃப்ட்) ஆக கொடுத்தார். இதனை அடுத்து பங்கின் விலை அதிக இறக்கத்துக்கு உள்ளானது.
நிறுவனப் பங்கின் விலை இன்னும் அதிகமகா இறக்காமல் இருக்க அந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள், பங்கு ஒன்றை ரூ. 350 என்ற விலைக்கு வாங்குகிறார்கள்.
மே 10, 2018 வியாழக் கிழமை பங்கின் விலை ரூ. 209-ல் நிறைவு பெற்றது. திரும்ப வாங்கும் விலை (பை பேக் பிரைஸ்) ரூ. 350 என்கிற போது, 67% அதிகமாகும்.
மொத்தம் 1.21 கோடி பங்குகள் ரூ.424 கோடி க்கு திரும்ப வாங்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக