இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 23.25 லட்சம் கோடி ..!
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை 2018 ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 1.37 லட்சம் கோடி அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக ரூ. 23.25 லட்சம் கோடியை தொட்டுள்ளது.
புதிய 2018-19 ஆ,ம் நிதி யாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களிடமுள்ள உபரி நிதியை முதலீடு செய்ததால், லிக்விட் ஃபண்ட்களில் மட்டுமே சுமார் ரூ. 1.16 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
முடிந்த 2017-18 ஆம் நிதியாண்டில் ஈக்விட்டி, பேலன்ஸ்ட், ஆர்பிட்ரேஜ், வரிச் சேமிப்பு இஎல்எல்எஸ் ஃபண்ட்களில் ரூ. 2.6 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக