காலாண்டு நிதி நிலை முடிவு: ஃபெடரல் பேங்க் பங்கின் விலை ஒரே நாளில் 12% இறக்கம்...
2018 மார்ச் 31 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் தனியார் துறையை சேர்ந்த ஃபெடரல் பேங்க்ன் நிகர லாபம் 44% குறைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வாராக்கடன் அதிகரிப்புதான்
நிதி நிலை மோசமாக இருந்ததை அடுத்து மே 10, 2018-ல் இதன் பங்கின் விலை சுமார் 12% இறக்கியது.
வெள்ளிக் கிழமை பங்கின் விலை ஏற ஆரம்பித்துவிட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக