மொத்தப் பக்கக்காட்சிகள்

கலைச் சொல் டிராக்கிங் எரர்

கலைச் சொல்
Tracking Error டிராக்கிங் எரர்

பேஸிவ் ஃபண்ட் என்பது சென்செக்ஸ், நிஃப்டி என ஏதாவது ஒரு குறியீட்டை (index)  பின்பற்றி அவற்றின் பங்கு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப முதலீடு செய்வதாகும்.
அதாவது, ஒரு குறியீட்டில், எந்தப் பங்கின் விகிதம் எந்த அளவில் உள்ளதோ, அதே அளவில் அந்தப் பங்கை அதன் முதலீட்டு கலவையில் (போர்ட்ஃபோலியோ) இருக்கும்படி பார்த்துக் கொள்ளும்.
குறியீட்டில், ஒவ்வொரு பங்கின் விகிதமும் பல்வேறு காரணங்களால் தினமும் மாறுபடும்.

அவ்வாறு மாறும்போது, பேஸிவ் ஃபண்டுகளும் அவற்றின்  போர்ட்ஃபோலியோவில் (முதலீட்டுக் கலவை) மாற்றவேண்டும்.
அவ்வாறு மாற்றும்போது விலையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இதை ‘டிராக்கிங் எரர்’ (Tracking Error) என்று அழைக்கிறோம்.


Tracking error is the standard deviation of the difference between the returns of an investment and its benchmark. Given a sequence of returns for an investment or portfolio and its benchmark, tracking error is calculated as follows: Tracking Error= Standard Deviation of (P - B).


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...