மொத்தப் பக்கக்காட்சிகள்

ஜெட் ஏர்வேஸ் அளிக்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் - மகிழ்ச்சியான குளிர்காலத்துக்கு திட்டமிடுதல்..


ஜெட் ஏர்வேஸ் அளிக்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் - மகிழ்ச்சியான குளிர்காலத்துக்கு திட்டமிடுதல்..

~ 30 சதவிகித விமானக் கட்டண  தள்ளுபடி* - பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டம் வழியாக  பார்சிலோனா, பிரஸ்ஸல்ஸ், கோபன்ஹேகன், ஃபிராங்க்பர்ட், ஜெனீவா, மாட்ரிட், மான்செஸ்டர், முனிச், பிராகா, ரோம், வெனிஸ், ஜூரிச்  மற்றும் பல நகரங்களுக்கு.~

~14 நாள்கள் டிக்டெட் விற்பனை உடனடியாக ஆரம்பம் ~

மும்பை, ஏப்ரல் 17, 2018: இந்தியாவின் முன்னணி முழு நேர சர்வதேச விமானச் சேவை அளிக்கும் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways), இந்தக் குளிர் காலத்தில் ( winter season), ஐரோப்பிய நாடுகளுக்கான ( Europe) விமானச் சேவையில் அதிக சலுகைகளை அளிக்கிறது. இதன் மூலம் விமானக் கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஜெட் ஏர்வேஸ், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட  நகரங்களுக்கு 30 சதவிகித கட்டண  தள்ளுபடியில் விமானச் சேவையை அளிக்க உள்ளது. இந்தச் சேவை பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டம் வழியாக இந்தியாவிலுள்ள 45 நகரங்களிலிருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் அளிக்கப்படுகிறது.  இந்தக் கட்டண சலுகை இன்று முதல் 14 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது.  எக்கனாமிக் (Economy) வகுப்பில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குதான் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. ஒரு வழிப் பயணம் அல்லது ரிட்டர்ன் பயணத்துக்கு (one-way or return journey) இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து அக்டோபர் 1, 2018 முதல் டிசம்பர் 15, 2018 வரைக்கும் மேற்கொள்ளும் பயணத்துக்கு இந்தக் கட்டண தள்ளுபடி உண்டு. ரிட்டர்ன் பயணத்தை பொறுத்த வரையில் ஜனவரி 15, 2019 முதல் இந்தியாவுக்கு திரும்பும் பயணத்துக்கு இந்தக் கட்டணச் சலுகை பொறுந்தும்.

ஜெட் ஏர்வேஸ்.காம் (jetairways.com) மற்றும் மொபைல் ஆப் மூலம் பயண இருக்கை முன்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் லக்கேஜ்களுக்கு சலுகை கட்டணம், பூஜ்ய கட்டணத்தில் பயணத்தை ரத்து செய்யும் வசதி உள்ளிட்டவை உள்ளன.

ராஜ் சிவகுமார் – மூத்த துணைத் தலைவர், வருமான மேலாண்மை & நெட்ஒர்க் பிளானிங், ஜெட் ஏர்வேஸ், (Raj Sivakumar – Senior Vice President, Revenue Management & Network Planning, Jet Airways) கூறும் போது, “ஐரோப்பா என்பது இந்தியர்களை மிகவும் கவர்ந்த நாடாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, குளிர் காலத்தில் பனி படர்ந்த இயற்கையை காண ஆர்வமாக இருக்கிறார்கள். எங்களின் கூட்டு நிறுவனங்கலான ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ராயல் டச் ஏர்லைன்ஸ் (Air France and KLM Royal Dutch Airlines) மூலம் விருந்தினர்கள் ஐரோப்பா முழுக்க 106-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு வசதியான நேரங்களில் பயணம் மேற்கொள்ள சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இந்தக் கட்டணத் தள்ளுபடி இந்தியர்கள் அவர்களுக்கு விருப்பமான ஐரோப்பிய நகரங்களை கண்டு களிக்க உதவிகரமாக இருக்கும்.” என்றார்.

ஏர் பிரான்ஸ், கேஎல்எம் மற்றும் ஜெட் ஏர்வேஸ் இணைந்து இந்தியாவிலுள்ள 45 நகரங்களிலிருந்து சேவை அளிக்கின்றன. மேலும், ஐரோப்பாவிலுள்ள 106 நகரங்களுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள முடியும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்

About Jet Airways:

Jet Airways is India’s premier international airline which operates flights to 65 destinations, including India and overseas. Jet Airways’ robust domestic India network spans the length and breadth of the country covering metro cities, state capitals and emerging destinations. Beyond India, Jet Airways operates flights to key international destinations in South East Asia, South Asia, Middle East, Europe and North America.

The Jet Airways Group currently operates a fleet of 120 aircraft, comprising Boeing 777-300 ERs, Airbus A330-200/300, Next Generation Boeing 737s and ATR 72-500/600s.

Jet Airways Media Contacts
Gaurav Sahni                                               
DGM - Corporate Communications
Tel: +91 11 46095012
gaurav.sahni@jetairways.com                                           

Srirupa Sen
Manager – Corporate Communications
Tel: +91 22 61211152
ssen@jetairways.com
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...