திருநங்கைகள் வரவேற்பு
#Transgender
வருமான வரி துறையின் பான் கார்ட் விண்ணப்ப படிவத்தில் மூன்றாம் பாலினப் பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.
பான் கார்ட் விண்ணப்பம் செய்வதற்கான 49A., 49AA ஆகிய விண்ணப்பங்களில் மூன்றாம் பாலினப் பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினப் பிரிவு சேர்க்கப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக