ஃப்ளாட் வாங்கப் போறீங்களா?
5 முக்கிய செக் லிஸ்ட்
அடுக்குமாடிக் குடியிருப்பின் (ஃபிளாட்) விலையானது அது அமைந்திருக்கும் இடம், அதிலுள்ள வசதிகள் (சிறுவர் விளையாட்டுப் பூங்கா, பார்ட்டி ஹால், பாதுகாப்பு, தோட்டம், மின் ஏணி (லிஃப்ட்), குடிநீர்) பொறுத்து இருக்கும்.
விலையைத் தவிர்த்து, ஃபிளாட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய 5 விஷயங்களை சென்னையைச் சேர்ந்த காவியா ஹோம்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜெ.ஜெகதீஷ் பட்டியலிட்டார்.
1. கட்டப்பட்டிருக்கும் அனைத்து ஃபிளாட்களுக்கும் யூடிஎஸ் (பிரிக்கப்படாத மனை) சரியாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளதா?
2. வீட்டைச் சுற்றியும் வீட்டின் முன்பக்கமும் சரியான அளவில் காலி இடம் விடப்பட்டுள்ளதா?
3. வாகன நிறுத்தும் (பார்க்கிங்வசதி) இருக்கிறதா? கார் பார்க்கிங்குக்கு போதிய அளவு விஸ்தீரமாக (சுமார் 300 சதுர அடி) இடம் விடப்பட்டுள்ளதா?
4. கன மழை, பெரு வெள்ளத்தால் ஃப்ளாட் மற்றும் ஃப்ளாட்டுக்கு செல்லும் வழியில் எந்தளவுக்கு பாதிப்பு இருக்கும்?
5. ஃப்ளாட் மாத பராமரிப்புக் கட்டணம் நியாயமானதாக இருக்கிறதா? (மாதம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை)
For more info, www.kaaviyahomes.com
Phone 72999 32661
KAAVIYA HOMES P LTD. (formerly jj homes p ltd.)
145 C3, 4TH ST, RAGAVAN COLONY,
ASHOK NAGAR, CHENNAI- 600083
MD- 72999 32661, OFF- 72999 32662, SITE- 72999 32663.
jaga@kaaviyahomes.com
www.kaaviyahomes.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக