மொத்தப் பக்கக்காட்சிகள்

ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன் 2018 ஏப்ரல் 14 & 15 சென்னை தி.ரா.அருள்ராஜன்

உலகின் சிறந்த பங்குச் சந்தைகளில் இந்திய சந்தையும் ஒன்று. இன்றைய தேதியில் உலகின் அதிவேக பங்கு வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு தான் முதல் இடம். சராசரியாக ஆறு மைக்ரோ நொடிக்குள் ஒரு பங்கு வர்த்தகம் நடக்கிறது.
இப்படி அதிவேகமாக நடக்கும் பங்கு வர்த்தகத்தில் நாம் விவரம் தெரிந்து டிரேடராக இருப்பது அவசியம். ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்(எஃப் அண்ட் ஓ) பற்றி முறையாக தெரிந்துகொள்வதன் மூலம் பங்குச் சந்தை வர்த்தகத்தை சரியாக செய்து அதிக லாபத்தை சம்பாதிப்பதுடன், நஷ்டத்தைத் தவிர்க்கவும் நம்மால் முடியும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் அதை நன்கு புரிந்துகொண்டு செய்வதற்கு நாணயம் விகடன் வரும் 2018 ஏப்ரல் 14 & 15 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்த இருக்கிறது. இந்த வகுப்புக்கான கட்டணம் ரூ.9,000 மட்டுமே.



இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மிகக் குறைந்த இருக்கைகளே உள்ளதால், முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.

nanayam arul rajan
பயிற்சியாளர் :
தி.ரா.அருள்ராஜன்,
NSE and NISM Empanelled Trainer,
முதன்மை செயல் அதிகாரி,
எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையம்


பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள்!
    1. பியூச்சர்ஸ் கான்செப்ட்
    2. ஸ்பாட் மார்கெட் அண்ட் பியூச்சர்ஸ் மார்கெட்ஸ்
    3. பியூச்சர்ஸ் மார்கெட் செட்டில்மென்ட் மெக்கானிசம்
    4. ஓப்பன் இன்டிரஸ்ட்
    5. ஹெட்ஜிங் ஸ்டிராடஜிஸ், ஆர்பிட்ரேஜ் அண்ட் ஸ்பெகுலேஷன்.
    6. ஆப்ஷன்ஸ் கான்செப்ட்
    7. ஆப்ஷன்ஸ் ஸ்டிரடஜிஸ் ( கால் ஆப்ஷன்ஸ், புட் ஆப்ஷன்ஸ், கவர்ட் கால், புரக்டிவ் புட், ஸ்டிராடில், ஸ்டிராங்கில், ஸ்பிரட் டிரேட், பட்டர்ஃபிளை)
    8. ஸ்டிராடஜிஸ். எப்படி பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் இணைத்து வியாபாரம் செய்வது.
    9. ஸ்டிராடஜிஸ்: PAIR TRADING
    10. புட், கால் ரேஷியோ
இவற்றை எப்படி இக்விட்டி, கமாடிட்டி மற்றும் கரன்சி டிரேடிங்கில் பயன்படுத்துவது.

இந்த அரிய வாய்ப்பை வாசகர்களும், முதலீட்டாளர்களும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்கையை வளமாக்கிக்கொள்ள வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222

https://www.vikatan.com/special/tickets/nanayam-f-and-o/index.php
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...