மத்திய பட்ஜெட் 2018-19
மூத்தக் குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 7 சலுகைகள்
1. நிலைக் கழிவு ரூ.40,000 அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை பென்ஷன்தாரர்களுக்கும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. வங்கி சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், தொடர் வைப்பு (ஆர்டி) வட்டி எல்லாம் சேர்ந்து ஓராண்டில் ரூ.10,000 வரி தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு (section 80TTB) இது ரூ.50,000 ஆக அதிகரிக்க இருக்கிறது. இவர்களுக்கு டிடிஎஸ் என்கிற மூலத்தில் வரி பிடித்தமும் (deduction of tax at source section 194A) இருக்காது.
3. மூத்தக் குடிமக்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் (Section 80D) பிரீமியத் தொகையில் வரிச் சலுகை ரூ.30,000 லிருந்து ரூ. 50,000 ஆக அதிகரிப்படுகிறது.
4. மிகவும் மூத்தக் குடிமக்களுக்களுக்கு (very senior citzen) பொதுவான மருத்துவச் செலவுகளுக்கு (medical expenditure) ஓராண்டில் ரூ. 50,000 வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
5. மூத்த குடிமக்களுக்கான குறிப்பிட்ட மருத்துவச் செலவுக்கான (medical treatment of specified diseases)தள்ளுபடி ரூ.60,000 லிருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கபடுகிறது.
6. மிகவும் மூத்த குடிமக்களுக்கான குறிப்பிட்ட மருத்துவச் செலவுக்கான (medical treatment of specified diseases)தள்ளுபடி ரூ.80,000 லிருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கபடுகிறது.
7. பிரதம மந்திரி பென்ஷன் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 7.5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்தால் மூத்தக் குடிமக்களுக்கு சுமார் ரூ.1.5 லட்சத்துக்கு வரி தள்ளுபடி இருக்கிறது. இதன் மூலம் 5%, 20% மற்றும் 30% வரி வரம்பில் வருபவர்களுக்கு முறையை ரூ.7,500, ரூ. 20,000 மற்றும் ரூ. 45,000 வரி மிச்சமாக கூடும்.
+ நிதி சாணக்கியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக