கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் (சிபிஐ) 5.21% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 17 மாதங்களில் மிக அதிகம் என்கிற நிலையில், வட்டி விகித அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பட்டியலிடப்பட்ட பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் மீது நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% (ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு) விதிப்பு மற்றும் சர்வதேச பிரச்னையால் சந்தை இறக்கத்தில் ( கரெக்ஷன்ல்) இருப்பதால், வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை.
ஆர்பிஐ நிதிக் கொள்கை முடிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக