மொத்தப் பக்கக்காட்சிகள்

பட்ஜெட் 2018-19 மூலதன ஆதாய பாண்டுகள் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக அதிகரிப்பு

மூலதன ஆதாய பாண்டுகள் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக அதிகரிப்பு..!
இது முதலீட்டாளர்களுக்கு பாதகமான அம்சம்..! 

Budget 2018-19

Section 54EC

பட்ஜெட் 2018-19

 மூலதன ஆதாய பாண்டுகள் (கேப்பிட்டல் கெயின்ஸ் பாண்டு) முதிர்வு காலம்  3 (மூன்று) ஆண்டுகளிலிருந்து  5 (ஐந்து) ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

இது மத்திய அரசின் பண சுழற்சிக்கு உதவும் அதே நேரத்தில், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். இந்த பணத்தை ஐந்தாண்டுகள் கழித்தே பயன்படுத்த முடியும். இதற்கு பெரிதாக வட்டியும் கிடைக்காது. வட்டிக்கும் அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.  இந்த வட்டியை மறு முதலீடு  செய்தால் வரி கட்ட வேண்டியதில்லை.

+ நிதி சாணக்கியன்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பேங்க் ஆஃப் பரோடாவின் பெண்களுக்கான கடன் திட்டம்..! Mahila Swavalamban

பேங்க் ஆஃப் பரோடாவின் பெண்களுக்கான கடன் திட்டம்..! Mahila Swavalamban   பேங்க் ஆஃப் பரோடா , பெண் தொழிலதிபர்களுக்கான புதிய க...