பட்ஜெட் 2018-19 :
மத்திய பட்ஜெட் 2018-19 -ல் அடிப்படை வருமான வரி வரம்பு மாற்றம் செய்யப்படவில்லை. அது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சமாக நீடிக்கிறது.
கல்வித் தீர்வை 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு, அதன் பெயர் ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை என மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக