பட்ஜெட் 2018-19
மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 1 லட்சம் தாண்டும் போது 10% வரி விதிக்கப்பட உள்ளது.

இது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஓராண்டுக்குள் யூனிட்களை விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% ஆக உள்ளது. ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரி 5% என்பது நியாயமானதாக இருக்கும். 10% என்பது அதிகம்.
மேலும் கடன் சார்ந்த ஃபண்ட்களை போல பணவீக்க சரிகட்டல் (இண்டக்டேஷன்) இல்லை என்பதும் பாதக அம்சம். இதனால், முதலீட்டாளர்களின் லாபம் சிறிது குறையும்.
+ நிதி சாணக்கியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக