பட்ஜெட் 2018-19
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10%
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.
கடன் சார்ந்த ஃபண்ட்களில் ஏற்கெனவே 25% டிவிடெண்ட் விநியோக வரி இருக்கிறது. இப்போது மத்திய பட்ஜெட் 2018-19-ல் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10% விதிக்கப்படுகிறது.
100 ரூபாய் டிவிடெண்ட் கிடைத்தால் அதற்கு 10% என்பது பெரிய இழப்பு இல்லை. என்றாலும் லாபத்தில் 10% இழப்பு என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.
+ நிதி சாணக்கியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக