பைசா பங்குகளை ஒழிக்க செபி
முடிவு
பைசா பங்குகளை (பென்னி ஸ்டாக் - Paisa Shares – Penny Stocks) ஒழிக்க செபி
முடிவு செய்துள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலான நிறுவனங்களின் குறைந்தபட்ச மார்க்கெட் கேபிட்டலைசேஷன் ரூ.10 கோடி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்க செபி அமைப்பு முடிவு செய்துள்ளது.ப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக