எந்த முதலீட்டில் என்ன வருமானம் கிடைக்கும் என புரியும்படியாக விளக்க முடியுமா?
- ரேணுகா தேவி, மதுரை.
பதில் + நிதி சாணக்கியன்
கீழே காணும் அட்டவணையில் உங்களுக்கான பதில் இருக்கிறது.
இங்கே குறிப்பிட்டுள்ள வருமானங்கள் புரிந்து கொள்ள மட்டுமே. உண்மையான வருமானம் மாறுபடும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் 3 முதல் 5 ஆண்டுகள் என குறைந்தபட்சம் முதலீட்டுக் காலத்தை நிர்ணயிப்பது மிக முக்கியம்.
+ நிதி சாணக்கியன் -க்கு மெயில் அனுப்பி வைக்கலாம் nidhimuthaleedu@gmail.com
- ரேணுகா தேவி, மதுரை.
பதில் + நிதி சாணக்கியன்
கீழே காணும் அட்டவணையில் உங்களுக்கான பதில் இருக்கிறது.
தோழிகள் பெயர் | மொத்த முதலீடு ரூ. | வட்டி / வருமானம் (%) | முதலீட்டு பெருக்கம் ரூ. |
கமலா | 12,000 (உண்டியல்) | - | 12,000 |
ரம்யா | 12,000 (வங்கி சேமிப்பு கணக்கு) | 4% | 12,222 |
நிவேதா | 12,000 (கடன் சார்ந்த ஃபண்ட்கள்) | 8% | 12,450 |
வித்யா | 12,000 (ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்) | 12% | 12,683 |
முதலீடு சம்பந்தமான கேள்விகளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக