அதிக கடன் உள்ள கம்பெனிகள்
பங்கு முதலீடு உஷார்..
திரு. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம் 12,600 கோடி ரூபாய் கடனை வங்கிகளுக்குத் திருப்பி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா பவர் 12,739.84 கோடி ரூபாய் கடனில் உள்ளது
இந்திய டெலிகாம் துறையில் டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் 14,283 கோடி ரூபாய் கடனில் உள்ளது.
சமீபத்தில் இதன் வர்த்தகத்தை ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது
ரிசர்வ் வங்கி திவாலாக அறிவிக்கும் பணியில் இறங்கியுள்ள முக்கியமான நிறுவனங்களில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் 18,263 கோடி ரூபாய் கடன் தொகையை நிலுவையில் வைத்துள்ளது
கப்பல் மற்றும் கட்டுமான துறை நிறுவனமான
அதானி போர்ட்ஸ் குஜராத்தின் மிக முக்கியமான சிறப்புப் பொருளாதார மையங்களை கட்டமைத்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு 18,694.46 கோடி ரூபாய் கடன் உள்ளது
இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் சாதன தயாரிப்பு நிறுவனமான வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 19,511.56 கோடி ரூபாய் கடன் உள்ளது.
டெக்ஸ்டைல்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனமான அலோக் இண்டஸ்ட்ரீஸ்க்கு நாட்டின் முக்கிய வங்கிகள் 22,346.01 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளன.
அலுமினியம் மற்றும் செப்புத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்க்கு 22,622 கோடி ரூபாய் கடன் உள்ளது
அதிகக் கடன் வாங்கியுள்ள தனியார் நிறுவன பட்டியலில் 5வது ஸ்டீல் நிறுவனமாக ஜிண்டால் ஸ்டீல் உள்ளது. ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு 24,163 கோடி ரூபாய் கடன் இருக்கிறது
பிரதமர் நரேந்திர மோதியின் நண்பருமான திரு. கவுதம் அதானிக்கு எஸ்பிஐ வங்கி கடந்த சில ஆண்டுகளாகக் கடனை வாரி வழங்கி வருகிறது எனலாம். அதானி பவர் நிறுவனத்திற்கு மட்டும் 25,274 கடன் உள்ளது
கடனில் சிக்கி தவித்து இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு 26,557 கோடி ரூபாய் கடன் உள்ளது
ஐந்தாவது இடத்திலும் ஸ்டீல் நிறுவனமே உள்ளது. ரத்தன் டாடா தலைமையிலான டாடா குழுமத்திற்குச் சொந்தமான டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு 30,209.04 கோடி ரூபாய் கடன் உள்ளது
அதிகக் கடன் வாங்கியுள்ள தனியார் நிறுவன பட்டியலில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடம் தொடர்ந்து ஸ்டீல் நிறுவனங்கள் இடம்பெற்று இருப்பது ஆச்சர்யமான உள்ளது. இந்த நிறுவனத்திற்கு 32,696.57 கோடி ரூபாய் கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது
உலோகங்கள் மற்றும் சுரங்க நிறுவனமான வேதாந்த லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு 36,557.28 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது
கடந்த ஓராண்டாகத் தட்டு தடுமாறி இயங்கி வரும் பூஷன் ஸ்டீல் நிறுவனம் ரூ. 46,262 கோடி கடன் உள்ளது. இந்தக் கடனை பல் வேறு வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது
திரு. முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு 1,01,303 கோடி ரூபாய் கடன் உள்ளது. சென்ற ஆண்டில் மட்டும் ஜியோ நிறுவனத்திற்காக 1.9 லட்சம் கோடி ரூபாயினை ரிலையன்ஸ் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக