மொத்தப் பக்கக்காட்சிகள்

வங்கிகளின் வாராக் கடன் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும்

வங்கிகளின் வாராக் கடன் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும்

தொழில் கூட்டமைப்பான அசோசம் மற்றும் தரக் குறியீடு நிறுவனமான க்ரிசில் இரண்டும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:

 வங்கிகளின் வாராக் கடன் 2017-18 ஆம் நிதி ஆண்டில் ரூ. 9.5 லட்சம் கோடியாக உயரும் என்று கூறியுள்ளன.

வாராக் கடன் கடந்த 2016-17 ஆம் நிதி ஆண்டு இறுதியில் ரூ. 8 லட்சம் கோடியாக இருந்தது.

கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாத நிறுவனங்களின் அடமான சொத்துகள், சொத்து மீட்பு அமைப்பிடம் உள்ளது. ஆனால், சொத்துகளை விற்று கடனைத் தீர்க்கும் செயல்பாடுகளில் நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதால் திட்டமிட்டப்படி வாராக் கடன்களைக் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கிகளின் வாராக் கடன் குறைவதற்கு பதிலாக உயர்ந்துள்ளது.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...