வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி வழங்கும் மத்திய அரசு...!
பொதுத் துறை வங்கிகளுக்கு நிகர வாராக் கடன் பிரச்னையாக இருந்து வருகிறது. வங்கிகள் நிகர வாராக் கடனைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில் மத்திய அரசு, வரும் 2018-19 ஆம் நிதி ஆண்டில் 20 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 88,140 கோடி மூலதனம் வழங்க இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ஐடிபிஐ ரூ.10,610 கோடி
எஸ்பிஐ ரூ.8,800 கோடி
பேங்க் ஆஃப் இந்தியா ரூ.9,232 கோடி
யூகோ ரூ.6,570 கோடி
பஞ்சாப் நேஷனல் பேங்க் ரூ.5,473 கோடி
பேங்க் ஆப் பரோடா ரூ.5,375 கோடி
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.5,158 கோடி
கனரா பேங்க் ரூ.4,865 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ரூ.4,694 கோடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக