முதலீடு செய்ய சிறந்த நாடுகள் பட்டியல் இந்தியா 5 வது இடம்
இந்தியா வேகமாக வளரும் சந்தையில் முன்னணியில் இருப்பதாக சர்வதேச நிதியத்தின் (ஐஎம் எஃப்) கணிப்புத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி (ஜிடிபி) 2018 ஆம் ஆண்டில் 7.4% ஆக சதவிகிதமாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.
பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் சர்வதேச நிறுவனங்களின் சிஇஓக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்புப்படி வெளியிட்ட பட்டியலில் இந்தியா முதலீடு செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தக் கருத்துகணிப்பில் அமெரிக்கா, சீனா முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. மூன்றாம், நான்காம் இடங்களில் ஜெர்மனியும், இங்கிலாந்து (கிரேட் பிரிட்டன்) உள்ளன.
மார்க்கெட் கேபிட்டலைசேஷன் : ரிலையன்ஸ், டிசிஎஸ் போட்டி
. பங்குகளின் விலை உயர்வால் நிறுவனங்களில் பல நிறுவனங்களின் பஙகுச் சந்தை மதிப்பு ( மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்) உயர்ந்திருக்கிறது.
மார்க்கெட் கேபிட்டலைசேஷன் அடிப்படையில் முதல் இடத்துக்கு ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இரு நிறுவனங்களின் சந்தை மதிப்பும் ரூ. 6 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது. ரிலையன்ஸ் ரூ. 6.1 லட்சம் கோடி, டிசிஎஸ் ரூ. 6 லட்சம் கோடி ஆக உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக