5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் ஏற்றம்..!
தொடர்ந்து இந்தியா குறித்தும், இந்தியாபின் ஜிடிபி வளர்ச்சி குறித்து சர்வதேச அமைப்புகள் மற்றும் ஆய்வுகள் சாதகமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இதனால், தொடர்ந்து இந்தியச் சந்தைகளில் முதலீடுகள் அதிரித்து வருகிறது.
மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள், நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் பெரும்பாலும் சாதகமாக அமைந்துள்ளன.
கடந்த வாரத்தில் என்எஸ்இயின் நிஃப்டி 11000 புள்ளிகளையும் பிஎஸ்இ -ன் சென்செக்ஸ் 36000 புள்ளிகளையும் தாண்டி ஏற்றம் கண்டன.
5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் அதிகரித்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக