முக்கிய அம்சங்கள்
வணிகம் 17.67% வளர்ச்சி
காசா (CASA) ரூ. 538.26 கோடி அதிகரிப்பு
முக்கிய செயல்பாட்டு லாபம் (வர்த்தக லாபம் தவிர்த்து) 28.57% அதிகரிப்பு
செயல்பாட்டு லாபம் 6.82% குறைவு
நிகர வட்டி வருமானம் சாதனை அளவாக 20.78% உயர்வு
நிகர வட்டி வருமானம் (NIM), 2017-18 ம் நிதி ஆண்டின் 9 மாதங்களில் 2.77%
தனியார் துறையை சேர்ந்த லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank - LVB) டிசம்பர் 31 உடன் முடிந்த மூன்றாம் காலாண்டில் (Q3FY18) சவாலான சூழ்நிலையிலும் நிதி நிலை முடிவுகளில் சாதனை படைத்துள்ளது.
முக்கிய நிதி நிலை முடிவுகள் :
± வங்கியின் மொத்த வணிகம் 2017, டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படிரூ. 55,850.69 கோடியாக உள்ளது. இது 17.67% அதிகரிப்பு.
± வழங்கப்பட்ட மொத்தக் கடன் ரூ. 19,713.57 கோடியிலிருந்து ரூ. 25,230.64 கோடியாக அதிகரித்துள்ளது. இது 27.99% உயர்வு
± திரட்டப்பட்ட மொத்த டெபாசிட் 2016, டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 27,750.59 கோடியாக இருந்தது. இது 2017, டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 30,620.05 கோடியாக உயர்ந்துள்ளது. இது 10.34% உயர்வாகும்.
± காசா ரூ. 5,943.49 கோடியிலிருந்து ரூ. 6,481.75 கோடியாக உயர்ந்துள்ளது. இது, 9.06% அதிகரிப்பாகும்.
± மொத்த டெபாசிட்டில் காசாவின் பங்களிப்பு 21.42%% லிருந்து 21.17% ஆக உள்ளது.
± ஒன்பது மாதத்துக்கான முக்கிய செயல்பாட்டு லாபம் 28.57% அதிகரித்துள்ளது.(ரூ.253.83 கோடியிலிருந்து ரூ. 326.33 கோடி).
± நிகர வட்டி வருமானம், ஒன்பது மாதக் காலத்தில் சாதனை அளவாக ரூ. 115.29 கோடி அதிகரித்துள்ளது. அதாவது ரூ. 554.84 கோடியிலிருந்து ரூ. 670.13 கோடியாக அதிகரித்துள்ளது. இது 20.78% அதிகரிப்பு.
± வங்கியின் நிகர வட்டி வரம்பு, 2017 டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி 2.77% ஆக உள்ளது. இது 2016 டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி 2.77% ஆக இருந்தது.
± 2017-18 ம் நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில் வங்கியின் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் ( Cost to Income ratio) 56.61% ஆக மேம்பட்டுள்ளது. (9MFY17-50.80%)
Photo caption: L to R 1, Mr. Sridhar Rallabandi - President CRO 2, Mr. R.M.Meenakshi Sundaram- President Wholesale Banking 3, Mr. P.Mukherjee - MD&CEO 4, Mr. A.J.Vidya Sagar - President Retail Banking |
டிசம்பர் காலாண்டு நிதி நிலை முக்கிய முடிவுகள்
· முக்கிய செயல்பாட்டு லாபம் (வர்த்தக லாபம் தவிர்த்து), டிசம்பர் காலாண்டில் 18.11 அதிகரித்துள்ளது. (ரூ. 71.25 கோடியிலிருந்து ரூ. 84.15 கோடி)
· செயல்பாட்டு லாபம் 73.10% குறைந்துள்ளது. ( ரூ. 171.45 கோடியிலிருந்து ரூ. 46.12 கோடி). விளைவு நிகர இழப்பு ரூ. 39.23 கோடி
· நிகர வட்டி வருமானம், டிசம்பர் காலாண்டில் சாதனை அளவாக ரூ. 29.05 கோடி அதிகரித்துள்ளது. இது 15.24% அதிகரிப்பு. அதாவது ரூ. 190.62 கோடியிலிருந்து ரூ. 219.67 கோடியாக அதிகரித்துள்ளது.
· நிகர வட்டி வரம்பு, 2017 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 2.63% ஆக உள்ளது. இது 2016 டிசம்பர் காலாண்டில் 2.72% ஆக இருந்தது. .
· 2017 டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் செலவு மற்றும் வருமானத்துக்கான விகிதம் 81.33% ஆக உள்ளது. இது, 2016 டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் 49.70% ஆக இருந்தது.
வணிகம்
லஷ்மி விலாஸ் வங்கியின் மொத்த டெபாசிட் 2017 டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 30,620.05 கோடியாக உள்ளது. இது 2016 டிசம்பர் 31 நிலவரத்துடன் ஒப்பிடும் போது 10.34% அதிகரிப்பாகும். வழங்கப்பட்ட மொத்தக் கடன், 2017 டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி ரூ. 25,230.64 கோடியாக உள்ளது. இது 2016 டிசம்பர் 31 நிலவரத்துடன் ஒப்பிடும் போது 27.99% அதிகரிப்பாகும். காசா டெபாசிட் 9.06% அதிகரித்து ரூ. 6,481.75 கோடியாக உள்ளது.
About Lakshmi Vilas Bank:
Lakshmi Vilas Bank was founded in 1926 and it has a national presence serving over 2 million customer accounts through its 523 branches, with PAN India presence, supervised by 11 Regional Offices, 7 Extension Counters and 984 ATMs in 16 States and Union Territory of Pondicherry. The Bank is active across the entire spectrum of customer segments - retail, mid-market and corporate. Through its branches, the Bank also offers a host of para-banking products in association with Life, General and Health Insurance companies, mutual funds, stock broking houses, money remittance companies, etc. on a technologically advanced platform.
As on 31.12.2017, Bank has 519 branches, 7 Extension Counters, 981 ATMs in 16 states and 1 union territory, the Bank offers various bouquets of products and services. The Bank is committed to build a sustainable business over the long term and upholding high standards of customer service - Life Smiles Where Lvb Serves.
The Board of Directors of The Lakshmi Vilas Bank Limited approved the unaudited financial results for the quarter/nine months ended December 31, 2017 at their meeting held in Chennai on 30th January, 2018.
For further information, please contact:
Adfactors PR –
Annapoorni/ Namita Sharma
9884061132 / 9820950663
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக