பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாத்தால் ரூ.1772 கோடி லாபம் சம்பாதித்த எஸ்.பி.ஐ வங்கி..!
குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததால் எஸ்.பி.ஐ வங்கி ரூ.1771.77 கோடி அபராதம் வசூலித்துள்ளது.
2017-18-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.1771.77 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக