செலவு (எக்ஸ்பென்சிங்) விகிதம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும் ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்யக் கூடாது. இந்தச் செலவு விகிதம் சிறிது கூடுதலாக இருந்தாலும் தொடர்ந்து நல்ல வருமானம் தருகிறது என்றால் அந்த மியூச்சுவல் ஃபண்டை முதலீட்டுக்கு தேர்வு செய்யலாம்.
செலவு என்பது வருமானத்தில் ஈடுகட்டப்படுவதோடு, கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு வரம்பு எதுவும் இல்லை. வருமான வரிச் சலுகை வேண்டும் என்கிறவர்கள் இஎல்எஸ் எஸ் ஃபண்டை தேர்வு செய்யலாம். இதில், நிதி ஆண்டில் அதிகபட்சம் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்ச முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைக்கும்"
முதலீட்டு ஆலோசகர் திரு. வ.நாகப்பன்