" குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என நமக்கு பணம் தேவைப்படும். இந்த இலக்குகள் சரியாக நிறைவேறுவது சரியான முதலீட்டு திட்டங்களின் தேர்வில்தான் இருக்கிறது."
ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ். குருராஜ்