பங்குச் சந்தை, செல்வந்தர்கள், அதிகம் படித்த புத்திசாலிகளுக்கு மட்டும்தானா?
திரு. தி. ரா. அருள்ராஜன், முதலீட்டு ஆலோசகர், Arulrajhan.in
பங்குச் சந்தை என்பது, செல்வந்தர்கள் மற்றும் அதிகம் படித்த புத்திசாலிகள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்ற மாயை நம்மிடம் உள்ளது.
பங்குச் சந்தையில் நான் ஈடுபட்டுள்ள இந்த 20 வருடங்களில் அவை வெறும் மாயை என்பதை புரிந்துகொண்டேன்.
எனவே, பங்குச் சந்தையை பற்றிய புதிர்களை உடைத்து, அதைபற்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே என்னுடைய ஆவல். அதற்காகவே அதைபற்றிய ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்களையும் பயன்படுத்தி வருகிறேன்.
அவற்றில் சில
** இலவச பங்கு சந்தை கருத்தரங்கம்
** பயிற்சி வகுப்புகள்

** தொலைகாட்சிகள் மூலம் விழிப்பு உணர்வு
** நாணயம் விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவது
** பங்குச் சந்தை சார்ந்த குறுந்தகடுகள்
* பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான புத்தகம்
* பங்குச் சந்தையில் வியாபாரம் செய்வதற்கான புத்தகம்
என்று எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து வருகிறேன்.
பங்குச் சந்தை என்பது பணவீக்கத்தை தாண்டி, பணத்தை
என்று எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து வருகிறேன்.
பங்குச் சந்தை என்பது பணவீக்கத்தை தாண்டி, பணத்தை
பெருக்குவதற்கான ஒரு சில வழிகளில் ஒன்று.
அதே சமயம் அதை வியாபாரமாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
பங்குச் சந்தையில் திட்டமிட்டு வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
தி. ரா. அருள்ராஜன்
பங்குச் சந்தையில் திட்டமிட்டு வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
தி. ரா. அருள்ராஜன்
T R Arulrajhan
E mail id: trahits@gmail.com
ECTRA
154, 3rd Floor, “AA” Block, 3rd Avenue,
Anna Nagar Roundtana,
Chennai- 600040
Phone : 044-45502029
Maid ID: info@ectra.in, trarulrajhan@ectra.in,
Web: www.arulrajhan.in, www.ectra.in