ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள்
எண்ணிக்கை வீழ்ச்சி
பொது மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டு உள்ளதால், எண்டோமென்ட் பாலிசிகளுக்கு டிமாண்ட் குறைந்திருக்கிறது. இதனால், இந்த வகை பாலிசிகளை எடுப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. விளைவு, ஆயுள் காப்பீடு ஏஜென்ட்கள் எண்ணிக்கை வீழ்ச்சி