குவான்டம் மல்டி அசெட் மியூச்சுவல் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
- காமாட்சி சுந்தரம், திண்டிவனம்
பதில் + நிதி சாணக்கியன்
இந்த குவான்டம் மல்டி அசெட் ஃபண்ட்
பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்வதாக இருக்கிறது.
இது அதிக ரிஸ்க் எடுக்க விருப்பாதவர்களுக்கு ஏற்ற ஃபண்ட். அதேநேரத்தில், இதை உங்கள் முதலீட்டுக் கலவையில் 10-15%க்குள் வைத்துக் கொள்வது நல்லது.
+ நிதி சாணக்கியன்
கேள்வி பதில்
கேள்விகளை அனுப்ப வேண்டிய இ மெயில் ஐடி
nidhimuthaleedu@gmail.com
Quantum Multi Asset Mutual Fund - One Fund that Combines 3 different Asset Classes
Quantum Multi Asset Mutual Fund - One Fund that Combines 3 different Asset Classes Investment Details Return since Launch: 10...