மத்திய பட்ஜெட்2017-18 –
அடிப்படை வருமான வரி
விலக்கு எவ்வளவு?
வருமான வரி | பொதுப் பிரிவினர் (ஆண்/பெண் 60 வயதுக்குள்) | மூத்தக் குடிமக்கள் (60 -80 வயது) | மிகவும் மூத்தக் குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) |
அடிப்படை வருமான வரி விலக்கு | ரூ. 2,50,000 | ரூ. 3,00,000 | ரூ. 5,00,000 |
வருமான வரி 5% | ரூ.2,50,001-5,00,000 | ரூ.3,00,001-5,00,000 | - |
வருமான வரி 20% | ரூ.5,00,001-10,00,000 | ரூ.5,00,001-10,00,000 | ரூ.5,00,001-10,00,000 |
வருமான வரி 30% | ரூ.10 லட்சம் மேல் | ரூ.10 லட்சம் மேல் | ரூ.10 லட்சம் மேல் |
* கல்வித் தீர்வை 3% சேர்க்கப்படவில்லை.
ரூ.50 லட்சம் - ரூ.1 கோடி வரை 10% கூடுதல் வரி (சர்சார்ஜ்)
ரூ.1 கோடிக்கு மேல் 15% கூடுதல் வரி.
வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.3.5 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக