மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னை அம்பத்தூரில் 2017 நவம்பர் 18, 19 கனவு இல்லம்எக்ஸ்போ 2017 கண்காட்சி! பி & சி எக்ஸ்போ ஏற்பாடு!

சென்னை அம்பத்தூரில்,நவம்பர் 18மற்றும் 19 தேதிகளில்
"கனவுஇல்லம்எக்ஸ்போ 2017" கண்காட்சி!
பி&சிஎக்ஸ்போநிறுவனம்ஏற்பாடு!

சென்னையைச்சேர்ந்தபி&சிஎக்ஸ்போநிறுவனம், "கனவுஇல்லம்  2017"  என்றபெயரில்வீட்டுமனைகண்காட்சியை,அம்பத்தூரில்வரும்நவம்பர் 18 மற்றும் 19 
தேதிகளில்நடத்தவுள்ளதுஎம்.டி.எச்.சாலையில்,அம்பத்தூர்டெலிபோன்எக்ஸ்சேன்ஜ்அருகில்உள்ளஹெச்.பி.எம்.பாரடைஸ்மஹாலில்,காலை 10 மணிமுதல்இரவு 8 மணிவரைநடைபெறும்.

இக்கண்காட்சியைப்பார்வையிடஅனுமதிஇலவசம்.தொடர்புக்கு: 98410 76576.

இந்தக்கண்காட்சியானது,கட்டுமானத்துறையில்ஈடுபட்டுள்ளநிறுவனங்களுக்கும்,வீடுகள்வாங்கவிரும்பும்வாடிக்கையாளர்களுக்குமிடையேஒருசிறந்தபாலமாகஅமையும்.இதில்400சதுரமீட்டருக்கும்அதிகமானபரப்பளவில்,70 அரங்குகள்அமைக்கப்படவுள்ளன.

சுமார்,150க்கும்மேற்பட்டகட்டுமானத்திட்டங்கள்இதில்காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் 60க்கும்அதிகமானகட்டுமானநிறுவனங்கள்அண்ணாநகர்,போரூர்,பூந்தமல்லி,கொளத்தூர்,பெரம்பூர்,மதுரவாயல்,திருவேற்காடு,முகப்பேர்,அம்பத்தூர்,ஆவடி,திருமுல்லைவாயில்,பட்டாபிராம்,திருநின்றவூர்,புழல்,ரெட்ஹில்ஸ்,திருவள்ளூர்போன்றபகுதிகளில்உள்ளகுடியிருப்புத்திட்டங்களைகாட்சிப்படுத்துகின்றனர்.

வீடுகள்வாங்கவிரும்புவோருக்குரூ.20 லட்சம்முதல்கோடிவரைபல்வேறுவிலைகளிலும்,மனைகள்வாங்கவிரும்புவோருக்குலட்சம்ரூபாய்முதல்விலைகளிலும்இக்கண்காட்சியில்திட்டங்கள்இடம்பெறஉள்ளன.

வீட்டுமனை,தனிவீடுகள்,சொகுசுவில்லாக்கள்,அடுக்குமாடிகுடியிருப்புகள்,வீட்டுக்கடன்வழங்கும்நிறுவனங்கள்,கட்டுமானப்பொருட்கள்மற்றும்உள்/ வெளிஅலங்காரம்சார்ந்தநிறுவனங்களின்அரங்குகள்அமையஉள்ளன.

பாரதப்பிரதமரின்வீட்டுவசதிக்கடன்மானியத்துடன்பெறவும்,வெளிநாடுவாழ்இந்தியர்களுக்கு(NRI)இங்கேசொத்துக்கள்வாங்கவும்வழிகாட்டுதல்மற்றும்இலவசஆலோசனைகள்வழங்கப்படுகிறது.

அதுபோக,பிளான்அப்ரூவல்,வீட்டுப்பராமரிப்பு,பத்திரப்பதிவு,வீட்டுத்தோட்டம்,அரசுசட்டவிதிகள் உள்ளிட்டவைகளுக்கும்இலவசஆலோசனைவழங்கப்படுகிறது

வீடுவாங்குவோருக்குஉடனடிகடன்வசதியும்செய்துகொடுக்கஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது

இக்கண்காட்சிக்குவரும்பார்வையாளர்களுக்கு, வீடுவாங்குபவர்களுக்கானவழிகாட்டிபுத்தகம்ஒன்றைவெளியிட்டு,இலவசமாகவழங்கப்படவுள்ளது.

கண்காட்சியில்பங்குபெரும்நிறுவனங்கள்மற்றும்திட்டங்களும்இப்புத்தகத்தில்இடம்பெறும்.

நாங்கள்கடந்தஆண்டுகளில்அம்பத்தூரில்நடத்தியவீட்டுமனைக்கண்காட்சிகள்,வெற்றிபெற்றதைத்தொடர்ந்துஆறாவதுமுறையாக,இந்தக்கண்காட்சிக்குதற்போதுஏற்பாடுசெய்துள்ளோம்


சந்தையின்உண்மையானநிலவரம்பற்றிஅறியஎங்கள்கண்காட்சிகள்உதவுவதால்மக்களின்பெரும்ஆதரவைப்பெற்றுள்ளது.

இங்குஏராளமானகட்டுமானத்திட்டங்கள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால்,தங்களதுவசதி,பட்ஜெட்,அமைவிடம்ஆகியவற்றிற்குஏற்பதேர்ந்தெடுத்துக்கொள்ள (CHOICE)இக்கண்காட்சிநல்வாய்ப்பாகஅமையும்என்பதில்சிறிதும்ஐயமில்லை. வரும் 2018 புத்தாண்டில்,நீங்கள்இப்போதுவாங்கும்புதியவீட்டில்,பொங்கல்பண்டிகையைக்கொண்டாடஎங்களதுமனமார்ந்தவாழ்த்துக்களைக்கூறிக்கொள்கிறோம் "என்றுபி&சிஎக்ஸ்போநிறுவனத்தின்மேலாண்இயக்குநர்திரு. அரசுஅழகப்பன்தெரிவித்தார்.



Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...