இந்தியர்கள் வங்கி எஃப்டியை ஏன் அதிகம் விரும்புகிறார்கள்?
நம்மவர்களின் சேமிப்பு மற்றும் முதலீடு எதில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் ஃபிக்ஸட் டெபாசிட் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியர்களின் முதலீடு சுமார் ரூ. 100 லட்சம் கோடி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இருக்கிறது. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடான ரூ. 20 லட்சம் கோடியுடன் ஒப்பிடும் போது மிக அதிகம்.
எஃப்டி முதலீட்டுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுப்பதற்கு இதற்கு, இந்தியர்கள் முக்கியமாக பார்க்கும் மூன்று விஷயங்கள்.
1. முதலீடு செய்வது எளிது.
(அதிக ஆவணங்கள் தேவை இல்லை. சுலபமான நடைமுறை)
2. நிலையான, உறுதியான வட்டி வருமானம்.
3. ரிஸ்க் இல்லாத முதலீடு.