How to Open Fixed deposit account எப்படி எஃப்டி கணக்கை ஆரம்பிப்பது?
உங்களுக்கு ஏற்கெனவே வங்கி சேமிப்பு கணக்கு இருக்கும்பட்சத்தில் அதே வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்டி) கணக்கை சுலபமாக தொடங்கிவிடலாம்.
இல்லை என்கிறபட்சத்தில் அடையாளத்துக்கான ஆதாரம் (ரேசன் கார்ட், பாஸ்போர்ட், பான் கார்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்),
முகவரிக்கான ஆதாரம் ( ரேசன் கார்ட், பாஸ்போர்ட், டெலிபோன் பில், மின்சார அட்டை டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்) மற்றும்
இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப்படும்.
மைனர் என்கிற போது, பிறப்பு சான்றிதழ் அல்லது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வயதுக்கான ஆதாரமாக தேவைப்படும்.
ஏற்கெனவே வங்கி கணக்கு இருந்து, நெட் பேங்கிங் வசதி இருக்கும்பட்சத்தில் ஆன்லைன் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே எஃப்டி கணக்கை ஆரம்பித்துவிட முடியும்.