முதல் வீடு வட்டி மானியம் எவ்வளவு?
முதல் வீடு வாங்கத் திட்டமிட்டு உள்ளேன்.
எனக்கு மத்திய அரசின் வட்டி மானியம் எவ்வள்வு கிடைக்கும்..?
கமலா, சிறுச்சேரி, சென்னை
இதற்கான பதில் அட்டவணையில்
+ நிதி சாணக்கியன் பதில்கள்
முதலீடு, கடன்கள் குறித்த சந்தேகங்களுக்கு நிதி சாணக்கியன் பதில் அளிக்கிறார்.
கேள்விகளை nidhimuthaleedu@gmail.com க்கு அனுப்பவும்