இலவச பங்குகள் அளிக்கும் பிஹெச்இஎல்
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் (பிஹெச்இஎல் BHEL) 2 பங்குக்கு 1 பங்கு வீதம் இலவச (போனஸ்) பங்குகள் வழங்குகிறது.
இதற்கு அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இந்போனஸ் பங்குகள் மூலம், நிறுவனத்தின் பங்குகள் எண்ணிக்கை 244.76 கோடி பங்குகளிலிருந்து 367.14 கோடி பங்குகளாக அதிகரிக்கும்.
மேலும் அதன் பங்கு மூலதனம் ரூ. 489.50 கோடியிலிருந்து ரூ. 734.30 கோடியாக உயரும்.
இந்த நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு 2017 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ. 31,800 கோடி.
இதனை தொடர்ந்தே முதலீட்டாளர்களுக்கு இலவச பங்குகளை அளிக்கிறது.