எஃப் அண்ட் ஓ ரோலோவர் வைத்து பார்க்கும் போது, இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் இருப்பது தெரிகிறது.
கடந்த மூன்று மாதத்தில் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் சராசரி ரோலோவர் 66 % மாக இருந்தது.
இது அக்டோபர் மாதத்தில் 73%மாக அதிகரித்துள்ளது.
ஒட்டு மொத்த சந்தையின் ரோலோவர் 78%லிருந்து 81 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.