அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் ஐபிஓ
அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் ஐபிஓ ஹைதராபாத்தைச் சேர்ந்த அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ், பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்பிடம் புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம் எலக்ட்ரானிக் வடிவமைப்பு (டிசைனிங்), உருவாக்கத்தில் ( டெவலப்மென்ட்) ஈடுபட்டுள்ளது.
ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, ஸ்பேஸ், இரயில்வே, ஆட்டோமோட்டிவ் ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது.
இந்த ஐபிஓ மூலம் சுமார் ரூ. 156 கோடி நிதித் திரட்டப்படுகிறது.