யாரெல்லாம் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு தொடங்க முடியும்?
- ராமசாமி, கடையம், திருநெல்வேலி மாவட்டம்+ நிதி சாணக்கியன்ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்) கணக்கை கீழ்க்கண்டவர்கள் தொடங்க முடியும்.
தனி மனிதர்கள்
இந்துக் கூட்டுக் குடும்பம்
மைனர்கள்
நிறுவனங்கள்
சங்கங்கள்
அறக்கட்டளைகள்