இ - ஃபைலிங் சுலபம்..!
வருமான வரித் துறையின் வழியாக இ-ஃபைலிங் (https://incometaxindiaefiling.gov.in/) செய்யும் போது, தொடர்பு தகவல்கள் (Contact Details) , தன் விவரக் குறிப்புகளை (Profile) தெரிவித்தால்தான் (குறிப்பாக வங்கி கணக்கு விவரங்கள் போன்றவற்றை) உள்ளே நுழைய முடியும் என்கிற கட்டாய நிலை இருந்தது. இதனால், பலரும் இ-ஃபைலிங் செய்வதற்கு லாகின் செய்ய சிரமப்பட்டனர்.
இந்தப் பிரச்னைக்கு அண்மையில் (2017 செப்டம்பர் 22) தீர்வு காணப்பட்டிருக்கிறது.
இனி இ-ஃபைலிங் செய்ய, கூடுதல் தகவல்கள், தன் விவரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை என வருமான வரித் துறை அறிவித்துள்ளது.