Mutual Fund Vs Share Investment
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வெர்சர்ஸ் பங்குச் சந்தை முதலீடு..!
திரு. வ.நாகப்பன், முதலீட்டு ஆலோசகர்
ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு முன்னர் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் பங்குச் சந்தையில் காலடி வைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது என்பது அனுபவப்பட்டவர்கள் சொல்லும் அறிவுரை.
பங்குச் சந்தை முதலீடு என்பது நாமே கார் ஓட்டுவதுபோல் செல்ஃப் ட்ரைவிங் என்றால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தேர்ந்த ஓட்டுநரை வைத்து கார் ஓட்டுவது மாதிரி என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இன்றைய அவசர உலகில், முதலீட்டைப் பற்றி தினம் தினம் கவலைப் படாமல் நிம்மதியாக அன்றாட வேலைகளைக் கவனிக்க வழி செய்வது மியூச்சுவல் ஃபண்ட்.

திரு. வ.நாகப்பன் |