Investing Mantra - Mutual Fund SIP மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு மந்திரம் எஸ்ஐபி..நீண்ட காலத்தில் செல்வம் ( wealth) சேர்க்க சிறந்த, வலிமையான முதலீட்டு முறை - ஒழுங்குமுறை முதலீட்டு திட்டம் (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி SIP) என்றால் மிகை இல்லை.
+ நிதி சாணக்கியன்