தீபாவளி பங்குச் சந்தை சிறப்பு வர்த்தகம் !
தீபாவளி பண்டிகையை ஒட்டிவரும் அமாவாசை அன்று, இந்திய பங்குச் சந்தைகளில் சிறப்பு வர்த்தகம் (முகூர்த் டிரேடிங்) நடக்கிறது.
தீபாவளிக்கு அடுத்த தினத்தில் இந்த முகூர்த் டிரேடிங் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் (2017) தீபாவளிக்கு அடுத்த நாள் 2107 அக்டோபர் 19 ஆம் தேதி மாலை முகூர்த் டிரேடிங் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முகூர்த் டிரேடிங் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த நேர அட்டவணையை இந்த இணைப்பில் காணலாம்.
http://www.bseindia.com/markets/MarketInfo/DispNewNoticesCirculars.aspx?page=20171003-35