ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - பங்குச் சந்தை மதிப்பு ரூ. 6 லட்சம் கோடி
கடந்த 2016 ஆம் வருடம் ரிலையன்ஸ் ஜியோ வந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்தது.
இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்ந்து அதன் சந்தை மதிப்பு இப்போது 2017 அக்டோபரில் ரூ. 6 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது.