Mutual Fund Folios தினசரி 27,000 மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் தொடக்கம்..
நடப்பு 2017 ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில் 50 லட்சம் புதிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் (ஃபோலியோக்கள்) தொடங்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு சராசரியாக 27,000 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 2008 ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாளைக்கு சராசரியாக அதிக அளவில்
மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகள் நடப்பு 2017 ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்போது மொத்தமாக 4.58 கோடி கணக்குகள் உள்ளன.
இன்னும் சில ஆண்டுகளில் 10 கோடி ஃபண்ட் கணக்குகள் என்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது.