சென்னையின் முக்கிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு விலையின் போக்கு எப்படி இருக்கிறது?
ஓவியா, கிழக்கு கடற்கரை சாலை, சென்னை
பதில் + நிதி சாணக்கியன்
2011 முதல் 2016 வரை அடையாறு, ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு விலை போக்கை வரை படம் விளக்குகிறது.
2016 ஆம் ஆண்டின் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல்தான் இப்போதும் (2017) இருக்கிறது.