மியூச்சுவல் ஃபண்ட்: 1.35 கோடி எஸ்ஐபி கணக்குகள் ஃபோலியோக்கள்
இந்திய வங்கிகள் மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களை விநியோகிப்பதில் வங்கிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, எஸ்.ஐ.பி. எனப்படும் ‘சீரான முதலீட்டு முறை (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) விநியோகத்தில் வங்கிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் இதில் அதி வேக வளர்ச்சி ஏற்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் வங்கிகளின் கட்டண வருவாய் அதிகரித்து லாபம் உயர வாய்ப்புள்ளது. மேலும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அதிகரிக்க இது உதவும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்துள்ள ஃபோலியோக்களின் எண்ணிக்கை 18 லட்சம்.
இது, 2011 ம் ஆண்டு இரு ஆண்டுகளில் 42 லட்சமாக உயர்ந்துள்ளது. இப்போது 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 1.50 கோடி எஸ்ஐபி கணக்குகளாக அதிகரித்தி இருக்கின்றன.