மொத்தப் பக்கக்காட்சிகள்

மியூச்சுவல் ஃபண்ட் கட்டண வகுப்பு சென்னை அருகே தாம்பரம், நவம்பர் 12, 2017

மியூச்சுவல் ஃபண்ட்  கட்டண வகுப்பு சென்னை அருகே தாம்பரம், நவம்பர் 12, 2017


பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு ஒர் அருமையான முதலீட்டுச் சாதனமாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட்.

மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளும் சூட்சுமங்களை சொல்லித் தருவதற்காக நாணயம் விகடன் ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்னும் ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது (கட்டணம் ரூ.3,000).

சென்னை, கோவை, திருச்சி,புதுச்சேரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற ஊர்களில் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

அடுத்த பயிற்சி வகுப்பு  சென்னையில்  மீண்டும்  2017, நவம்பர்  12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஒரு நாள் நடக்க இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்களுக்கான ஃபண்டை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாமே..?

பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்:

    * * * மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

    * * * எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

    * * * நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி?

    * * * யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது?

    * * * எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன?

    * * * போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?

போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முக்கிய விஷயங்கள் கற்றுத் தரப்படும்.


பயிற்சியாளர் :

திரு. சொக்கலிங்கம் பழனியப்பன்,

இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்., சென்னை

 மேலும் விவரங்களுக்கு :  99404 15222

 http://www.vikatan.com/special/tickets/nanayam-mutual-fund/

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...