செபி அதிரடி : ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 10 வகைக்குள் அடக்கம்..!
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பல்வேறு பெயர்களில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
பல முன்னணி ஃபண்ட் பெரிய நிறுவனங்கள் கூட, ஒரே திட்டத்தைப் பல்வேறு பெயர்களில் விநியோகித்து வருகின்றன.
இவை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மேலும், எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவு இல்லை.
இதனால், அனைத்து ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களையும் 10 வகைகளுக்குள் அடக்க செபி அமைப்பு திட்டமிட்டிருக்கிறது .
இது நடைமுறைக்கு வரும் போது, பல ஃபண்ட் நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் செலவு கணிசமாக குறையும் என்பதால் ஃபண்டுகளின் வருமானம் அதிகரித்து முதலீட்டாளர்கள் பலனடைவார்கள். குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் அதிகம் பலனடைவார்கள் எனலாம்.